இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்தார்,ஸ்டீவன் சுமித்!

ஆஸ்திரேலிய கேப்டன் 27 வயதான ஸ்டீவன் சுமித் இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த 7-வது வீரராக பட்டியலில் இணைந்தார். அவர் 2016-ம் ஆண்டில் மட்டும் 11 டெஸ்டில் விளையாடி 4 சதங்கள் உள்பட 1,014 ரன்கள் சேர்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் அதிக சதங்கள் அடித்தவர்களான இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் மொயீன் அலி (தலா 4 சதம்) ஆகியோரையும் சமன் செய்தார். 2014, 2015, 2016 என்று தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் தலா … Continue reading இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்தார்,ஸ்டீவன் சுமித்!